உபயோகிக்கும் முறை :
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்கு முன்பும் 70 மில்லி தண்ணீரில் 30 மில்லி இந்த இயற்கைச்ச்சாறு சேர்த்து நன்கு கலக்கி வாயில் உள்ள விழுங்கு நீருடன் (உமிழ்நீர்) சுவைத்து பருகவும்.
ஒவ்வொரு முறையும் உபயோகிக்கும் முன்பு பாட்டிலை நன்கு குலுக்கவும்.
Mode of use :
After waking up every morning on an empty stomach and before dinner, add 30 ml of this natural juice to 70 ml of water, mix it well and taste it with the saliva (saliva) in the mouth.
Shake the bottle well before each use.
அணைத்து நாட்டு மருந்து கடைகள், ஆர்கானிக் ஸ்டோர்ஸ், சித்த மருந்து கடைகள் மற்றும் ஆங்கில மருந்து கடைகளில் சரவணா இயற்கை மூலிகைச் சாறுகள் கிடைக்கும்.